அட.. காந்தக் கண்ணழகி நடிகையா இது.! லோ ஆங்கிளில் கிறக்கமா காட்டி இளசுகளை உசுப்பேத்துறாரே.! வைரல் புகைப்படங்கள்!!

அட.. காந்தக் கண்ணழகி நடிகையா இது.! லோ ஆங்கிளில் கிறக்கமா காட்டி இளசுகளை உசுப்பேத்துறாரே.! வைரல் புகைப்படங்கள்!!


Actress anu immanuvel photos viral

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாத்துறையில் கால்பதித்தவர் அனு இம்மானுவேல்.  அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கி அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அனு இம்மானுவேல் மலையாளம் மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார்.

அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஹீரோயினாக மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார். 

 தற்போது தெலுங்கில் ராவணசுறா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வரும் அனு இம்மானுவேல் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பிஸியாக தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கருப்புநிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் லோ ஆங்கிளில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.