உங்க சோம்பல் கூட ரொம்ப அழகாத்தான் இருக்கு.. காந்த கண்ணழகி வெளியிட்ட கலக்கலான புகைப்படம்..Actress anu emmanuvel latest Instagram photos

நடிகை அனு இமானுவேல் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.

இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார்.

Anu immanuvel

மேலும் சமூக வலைத்தளகளில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர் தனது ரசிகர்களை குதூகல படுத்த கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது சோம்பளாக கையை தூக்கியப்படி படு கவர்ச்சி உடையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரகடித்துஉள்ளார். இந்த  புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.