சினிமா

பீச் பியூட்டி... பீச்சில் பின்னலகை பலமாக காட்டிய அனேகன் பட நடிகை!

Summary:

நடிகை அமைரா தஸ்தூர்ரின் பின்னலகு பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்த

நடிகை அமைரா தஸ்தூர்ரின் பின்னலகு பீச் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவ் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்தூர். இப்படத்தில் இவரது அதிகப்படியான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார்.

பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு , இந்தி படங்களில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார்.

மேலும் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகர் ப்ரூஸ் லீ உடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினர் அமைரா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பீச்சில் பின்னலகை காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது.

 


Advertisement