நடிகை அதிதி ராவ்வா இது...! மாடர்ன் உடையில் மஜாவா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.....

நடிகை அதிதி ராவ்வா இது...! மாடர்ன் உடையில் மஜாவா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ.....



Actress aditirao latest photo

நடிகை அதிதி ராவ் மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டின புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற காற்றுவெளியிடை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அதிதி ராவ். அதனைத் தொடர்ந்து அவர் செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சைக்கோ படத்தில் இவரது பயம்,பாசம், அழுகை, காதல் போன்ற எக்கச்சக்க நடிப்பு ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர்  மாடர்ன் உடையில் வலுவலு தேகத்தை  காட்டி போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படங்கள்....AditiraoAditiraoAditiraoAditiraoAditirao