சமையல் என்ற பெயரில் குழந்தைகளுடன் நடிகர் சூரி செய்த அட்டூழியம்! வைரலாகும் வீடியோ.

Actre soori attracity in his home


actre-soori-attracity-in-his-home

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊரடங்கால் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருக்கும் சூரி தனது குழந்தைகளுடன் சமையலறையில் சமைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Soori

அந்த காட்சியில் நடிகர் சூரி அவர்கள் தனது குழந்தைகளுடன் பிரியாணி சமைத்து கொண்டிருக்கும் போது அதனை ருசி பார்த்துள்ளார். ருசி பார்த்த அடுத்த நொடியே தனது குழந்தைகளை அழைத்து கொண்டு ஓடும் காமெடியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.