சிவப்பு நிற உடையில் அன்லிமிடெட் கவர்ச்சியை படம் போட்டு காட்டின நடிகை யாஷிகா! வைரல் வீடியோ காட்சி...



actor-yashikaannand-latest-video

நடிகை யாஷிகா ஆனந்த்தின் கவர்ச்சி வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 டில் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் போட்டியில் நன்றாக விளையாடினார். அனைவரும் முதல் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின்னர் ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர்,  சமூக வலைத்தளங்களில் எப்போதும்  பிசியாக இருந்துவருகிறார் யாஷிகா. அந்தவகையில் இவர்   சிகப்பு நிற உடையில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.