அண்ணாத்த படப்பிடிப்பில் கோலகலமாக பிறந்தநாள் கொண்டாடிய பிரபல முக்கிய நடிகர்! வைரலாகும் புகைப்படம்!!

அண்ணாத்த படப்பிடிப்பில் கோலகலமாக பிறந்தநாள் கொண்டாடிய பிரபல முக்கிய நடிகர்! வைரலாகும் புகைப்படம்!!


actor-viswanth-birthday-celebration-in-annatthe-shootin

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ் ,சூரி ,சதீஷ் உள்ளிட்ட  பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அப்பொழுது அங்கு பணியாற்றிய 4 டெக்னீசியன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் இரு மாதங்களாக படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Annatthe

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் முக்கிய நடிகரான விஷ்வந்த்தின் பிறந்தநாள் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 
மேலும் அவருடன் இயக்குனர் சிவா, நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் உள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.