நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!


Actor Vishnu visal first wife photo viral

தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனை தொடர்ந்து பல சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் மற்றும் எப்.ஐ.ஆர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு வசூலை பெற்றுள்ளது. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கே.நட்ராஜின் மகள் ரஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.

Vishnu visal

இந்த நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் ரஜினிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் பேட்மின்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.