சினிமா

நடிகர் சிவகார்த்திக்கேயனின் இந்த படத்திற்கு மட்டும் தான் மிகவும் குறைந்த வசூலாம்! ஏன் தெரியுமா? சற்றுமுன் வெளியான திடுக்கிடும் தகவல் !

Summary:

Actor Sivagartikeyan is the only thing that can be shot only for this film! Why do you know Slightly reported startup information !

இயக்குனர் பொன்ராம், நடிகர் சிவகார்த்திக்கேயன் மற்றும் சூரி கூட்டணியில் அமைந்த படங்களில் இந்த சீமராஜா படமும் ஒன்றாகும். இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திக்கேயன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காமெடி நடிகனாக நடிகர் சூரி நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவான இந்த சீமராஜா என்னும் படம் கடந்த வாரம் தான் திரைக்கு வந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் நடிகர் சிவகார்த்திக்கேயனின் இந்த சீமராஜா படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

நடிகர் சிவகார்த்திக்கேயனின் நடிப்பில் உருவான படங்கள் அனைத்திற்கும் தொடர்ந்து  நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் அவரின் படங்களுக்கு வசூலில் என்றுமே பாதிப்பு இருக்காது. ஆனால் இந்த படம் அந்த வகையில் தொடர்ந்து முதல் 4 நாட்கள் நல்ல வசூலை தான் தந்துள்ளது.

ஆனால் சிவகார்த்திக்கேயனின் நடிப்பில் உருவான இந்த சீமராஜா படம் சென்னையில்  உள்ள ரோகிணி திரையரங்கில் மட்டும் குறைந்த அளவு வசூலையே தந்துள்ளதாம். 
மேலும் அந்த திரையரங்கத்தில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திக்கேயனின் இந்த படத்திற்கு மட்டும் தான் மிகவும் குறைந்த வசூல் கிடைத்தது என்று கூறியுள்ளனர்.

இதற்கு இந்த படத்தில் இருந்த சில முக்கிய காட்சிகள் நீக்க பட்டது தான் காரணம் என்று கூறியுள்ளனர். மேலும் அந்த விநியோக பிரச்சனையால் படத்தை தாமதமாக வெளியிட்டதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறியுள்ளனர்.


Advertisement