நடிகர் சிம்புவிற்கு வந்த திருமண யோகம்!. டி.ஆர்- ன் ஓப்பன் டாக்!. ரசிகர்கள் உற்சாகம்!.

நடிகர் சிம்புவிற்கு வந்த திருமண யோகம்!. டி.ஆர்- ன் ஓப்பன் டாக்!. ரசிகர்கள் உற்சாகம்!.


actor simbu will married soon


தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு பெயரை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. தமிழகத்தில் நடிகர் சிம்புவிற்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் மெகா ஹிட் ஆகியுள்ளது, தற்போது அந்த பக்த்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சிம்பு யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாய் இருந்துவந்தது.

இந்த நிலையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ஆர் அவர்கள் தற்போது ஒரு பேட்டியில் ‘சிம்பு என்னிடம் பெண் பார்க்க சொல்லிவிட்டார், நீங்களே ஒரு நல்ல பெண்ணை பாருங்கள் என்றார்.

அதற்காக நானும் பெண் தேடி வருகின்றேன், இனி கடவுள் தான் அந்த பெண்ணை காட்ட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து நடிகர் சிம்புவிற்கு விரைவில் திருமணம் ஆகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.