சினிமா

கிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை ஸ்ருதி காஷனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி காஷனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் உலகநாயகன் கமலஹாசன். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் நமது கமலஹாசனின் முதல் மகள் தான் ஸ்ருதி காஷன். இவர் தமிழ் சினிமாவில் AR முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். 

அதை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ஸ்ருதிகாஷன். இவர் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.  பின்னணி பாடகியாக சினிமாவில் காலடி வைத்தவர் இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தற்போது கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வரும் ஸ்ருதி ஹாசன் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாகவும் உள்ளார். அந்தவகையில் தலையில் கைவைத்தபடி, கிழிஞ்ச குட்டினூன்டு டவுசரில் கவர்ச்சியை காட்டியுள்ளார். இந்த புகைப்படம் இணையதலத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement