சினிமா

முத்தம் தின்பவள்..! முரட்டு பூ இவள்...! நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ!

Summary:

நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி ஏராளமான பிரச்சனைகளை பிக்பாஸ் வீட்டில் சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது.

ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 

 தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் நான் முத்தம் தின்பவள் பாடலுக்கு முரட்டு தனமாக ஆக்ட்டிங் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த வீடியோ  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நீ முரட்டு பூ தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement