சினிமா

மிரர் செல்பீயில், வளச்சு வளச்சு எல்லாத்தையும் காட்டிய நடிகை நந்திதா! வைரல் வீடியோ காட்சி...

Summary:

நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை நந்திதாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

அதன்பின்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றன.

தற்போது தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாவிட்டதால், தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். அந்த வகையில் மிரரில் செல்பீ எடுத்தபடி  வளச்சு வளச்சு காட்டிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement