அப்படி இப்படி திரும்பி ஆளை மயக்கும் மனிஷா யாதவ்! வைரலாகும் ஒர்கவுட் புகைப்படம்..

அப்படி இப்படி திரும்பி ஆளை மயக்கும் மனிஷா யாதவ்! வைரலாகும் ஒர்கவுட் புகைப்படம்..



actor-manishayadhav-latest-photo

நடிகை மனிஷா யாதவ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18 / 9 என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். பின்னர் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

Manisha yadav

பின்னர் திருமணம் முடிந்ததும் குப்பை கதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மனிஷா யாதவ். ஒரு குப்பை கதை படத்தில் அழுத்தமான குடும்ப பெண்  வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் .இந்த படத்தின் அற்புதமான நடிப்பை கொண்டு இவர் பல தயாரிப்பாளர்களை கவர்ந்துள்ளார். 

ஆனாலும் இவருக்கு சினிமாவில் சரியான மார்க்கெட் இல்லாததால் தனது கவர்ச்சி போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து அதன் மூலம் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்த்து வருகிறார் மனிஷா யாதவ். அவ்வாறு சமீபத்தில் அவர் வெளியிட்ட டூ பீஸ் உடையில் யோகா செய்யும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.