அம்மாடியோ..! எல்லாம் கந்தல் கந்தலா இருக்கே..! காந்த பார்வையில் கிறங்கடிக்கும் நடிகை லட்சுமி ராய்! வைரல் புகைப்படம்...

அம்மாடியோ..! எல்லாம் கந்தல் கந்தலா இருக்கே..! காந்த பார்வையில் கிறங்கடிக்கும் நடிகை லட்சுமி ராய்! வைரல் புகைப்படம்...


actor-laxmiraai-latest-photo-utz8xd

நடிகை லட்சுமி ராய்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா,சவுகார்பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

Rai lakshmi

ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. பின்னர் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் பிஸியாகா இருக்கும் அவர் கவர்ச்சி கடலில் இறங்கி ரசிகர்களை கிரங்கடிதுள்ளார். அந்த வகையில் எல்லாம் கிழிந்தப்படி உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.