அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
இயக்குனர் எச். வினோத்துக்கு விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கிய நடிகர் கமல் ஹாசன்..!
நடிகர் கமல் ஹாசன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம், இந்திய அளவில் மெகா ஹிட் திரைப்படமாக வசூலிலும், வரவேற்பிலும் மாபெரும் வெற்றி அடைந்தது.
படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். விக்ரம் படத்தை லோகேஷின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வழங்கி இருந்தது.
இந்த நிலையில், கமல் ஹாசனின் 233ம் திரைப்படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்குகிறார். இப்படத்திற்காக எச். வினோத்திற்கு கமல்ஹாசன் விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி இருக்கிறார்.