யம்மாடி.. ஆத்தாடி.. முடியல்லமா.. நடிகை ஐஸ்வர்யா மேனன்னின் கவர்ச்சி கலந்த வைரல் வீடியோ!actor-iswarya-menon-latest-video-LFB8CV

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். பின்னர் தமிழ் சினிமாவில் "தீயா வேலை செய்யணும் குமாரு" என்ற திரைப்படத்தில் யாரும் கண்டுயறியப்படாத ஒரு மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார்.  குறிப்பாக இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது

இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தாள் என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தற்போது தனது முன்னழகை மேலும் கீழும் காட்டியாவாரு ஒர்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.