சினிமா

ஸ்ட்ராபெர்ரி பெண்ணே..! அழகு கண்ணே..! பார்த்ததும் வர்ணிக்க தூண்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்! வைரல் புகைப்படம் இதோ...

Summary:

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறத

நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம்  நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில்  சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனார். 

ஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது "தமிழ் படம் 2" தான். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.   இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாதத்தால் அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார். அவ்வகையில் ஸ்ட்ராபெர்ரி போன்ற உடையில் முன்னலகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement