ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தேசியக்கொடி ஏற்றி பிறந்தநாளை கொண்டாடிய அர்ஜுன்..! செம்ம மாஸ் காட்டிட்டாரு..!!

ஆக்க்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தேசியக்கொடி ஏற்றி பிறந்தநாளை கொண்டாடிய அர்ஜுன்..! செம்ம மாஸ் காட்டிட்டாரு..!!


Actor arjun birthday special

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி ரசிகர்களுக்கும் பரீட்சைமானவர். இவரது நடப்பில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து வெற்றியடைந்துள்ளது.

இவரது நடிப்பில் வெளியான முதல்வன் மற்றும் ஜென்டில்மேன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆக்க்ஷன் திரைப்படங்களில் நடிப்பதால் அவருக்கு "ஆக்ஷன் கிங்" என்ற சிறப்பு பெயர் ரசிகர்களால் வைக்கப்பட்டது.

Actor Arjun

இந்த நிலையில் இன்று ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகினர் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் நடிகர் அர்ஜுன் தேசியக்கொடி ஏற்றி, தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.