ஆஹா, என்ன ஒரு கெத்து, இதுல்லடா பொண்ணுக்கு அழகு! வைரல் புகைப்படம்...

ஆஹா, என்ன ஒரு கெத்து, இதுல்லடா பொண்ணுக்கு அழகு! வைரல் புகைப்படம்...


actor-anjali-latest-photo

நடிகை அஞ்சலியின் மாஸ் லுக் புகைப்படம் ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. பின்னர் 2010 ஆம் ஆண்டு வெளியான அங்காடித்தெரு படத்தில் நடித்ததன் மூலம்  தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கே சென்றார்.

இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிதந்து வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி நாடோடிகள் 2 என பல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

மேலும் சினிமா ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் சமூக வலைத்தளகளில் தனது ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.அந்தவகையில் யமஹா பைக்கில் மாஸ் லுக்குடன் பைக் ஓட்டுநபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.