சினிமா

ப்பா.. எம்புட்டு அழகு... வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் மின்னும் நடிகை அனிகா! வைரல் புகைப்படம்....

Summary:

நடிகை அனிகா சுரேந்திரன் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை அனிகா சுரேந்திரன் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபலமாக உள்ளவர் நடிகை அனிகா  சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தன் மூலம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். இதன் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

பின்னர் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்தார்.  மேலும் இவர் நானும் ரவுடி தான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவரும் இவர், ரசிகர்களிடயே நீ இன்னும் சின்ன பொண்ணுமா, இது மாறி புகைப்படங்கலாம் போட இன்னும் நாள் இருக்கு அப்படி இப்படி என அட்வைஸ் பெற்று வருகிறார். 

 அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளாத அவர், தற்போது வெள்ளை நிற உடை அணிந்து ஏஞ்சல் போல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement