13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
#Breaking: நடிகர் அஜித் குமாரின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்; சோகத்தில் அஜித் ரசிகர்கள்.!
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சுப்பிரமணியம் காலமானார்.
நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் (வயது 82). இவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியம் இன்று இயற்கை எய்தினார்.
மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் சென்னை பெசன்ட் நகர் மைதானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது. இவரது மறைவுக்கு திரையுலகினர், அஜித் குமாரின் ரசிகர்கள் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்