பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
உள்ளாடை போடாமல் சுற்றினார்கள்.! மதுமிதாவின் அதிரடி பேச்சிற்கு, மூக்குடைக்கும் பதிலடி கொடுத்த பிரபலம்!! இப்படி சொல்லிட்டாரே!!
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் 3 இதுவரை 80 நாட்களை நெருங்கிவிட்ட நிலையில்16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.கடந்த வாரம் எலிமினேஷன் உண்டு என கூறிய கமல் இயக்குனர் சேரன் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவதாக கூறி பின்னர் அவருக்கு சீக்ரெட் ரூம் செல்லும் வாய்ப்பை வழங்கபட்டது.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து எந்த ஒரு பேட்டியும் கொடுக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் தனது மௌனம் கலைத்தார்.
அப்பொழுது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பெண் பிரபலம் மாலையில் உள்ளாடை இல்லாமல் டிரான்ஸ்பரண்ட் ஆடையில் சுற்றி வந்தார். வீட்டிற்குள் இருப்பவர்கள் முதல் கேமரா பார்ப்பவர்கள் வரை ஆண்கள். இது தமிழ்நாடு என்று கூட மனதில் இல்லாமல் முகம் சுளிக்கவைத்தார். அந்த பெண்ணிற்கு முதலில் கவின் மீது, பின் முகென் மேல் காதல் வந்தது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் யாராவது அவனுக்கு நேர்கொண்ட பார்வை படத்தில் டிக்கெட்டை அனுப்புங்கள். எனது ஆடை குறித்து விமர்சித்த அவர்களுக்கு நான் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றுதான். உங்களை உயர்த்திக் காண்பிக்க ஏன் மற்றவர்களை அசிங்கபடுத்துகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.