"ஆடை இல்லாமல் அந்த மாதிரி நடிக்கனும்" கட்டாயபடுத்திய இயக்குனரிடம் நடிகை செய்த தரமான செயல்..



A directors love story

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய இயக்குநராக இருந்தவர் வேலுமணி பிரபாகரன். இவர் முதல் முதலில் ஒளிப்பதிவாளராக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இதன் பின்பு 1989 ஆம் வருடம் வெளியான 'நாளைய மனிதன்' எனும் திரைப்படத்தை இயக்கினார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானது.

Kollywood

இதன்பின்பு சரியான ஜோடி, அதிசய மனிதன், அசுரன், புதிய ஆட்சி, கடவுள், சிவன் போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். வேலுமணி பிரபாகரன் நாத்திகவாதி என்பதால் இவரின் திரைப்படங்களிலும் நாத்திக கருத்துகள் அதிகம் இருந்தன.

இது போன்ற நிலையில்,60 வயதான வேலுமணி பிரபாகரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில் 60வயதில் ஷிர்லி தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டதை குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Kollywood

அதாவது, "ஒரு திரைப்படத்தில் நடிகை ஷெர்லி தாசை ஆடையில்லாமல் நடிக்க வேண்டும் என்று கூறி ஒப்பந்தம் செய்தேன். அப்படி நடித்தால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினேன். இதன்படியே நடித்தார் ஷெர்லி தாஸ். ஆனால் என்னால் கூறியபடி பணம் தர முடியவில்லை. இதனால் என்னிடம் ஷெர்லி தாஸ் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். இதற்கு மறுத்து பேச முடியாமல் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொண்டேன்" என்று வேலுமணி பிரபாகரன் பேட்டி அளித்திருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.