அடேங்கப்பா.. நயன்தாரா கையில் இப்படியொரு ரகசியம் இருக்கா! இதை கவனிச்சிருக்கீங்களா!! ஷாக்கில் ரசிகர்கள்!!



6 fingers in actress nayanthara hand

தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவருக்கு ஹீரோக்களுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த O2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்கள் தற்போது தாய்லாந்தில் தங்களது ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர்.

nayanthara

இந்நிலையில் தற்போது நயன்தாரா குறித்து எவரும் அறிந்திராத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை இடது கையில் ஆறு விரல்கள் உள்ளதாம். லட்சத்தில் ஒருவருக்கே இவ்வாறு அதிர்ஷ்ட ஆறுவிரல் இருக்குமாம். இந்த தகவல் வைரலாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

nayanthara