சினிமா

59 வயதில் தல அஜித்தின் பாடலுக்கு பிரபல நடிகர் எப்படி குத்தாட்டம் போட்டுள்ளார் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

Summary:

59 years old man balakrishna dancing by ajith song

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகராக திகழ்பவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாக பிறந்தவர். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை2 தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் சிறுவயதில் சென்னையில் தான் வசித்துள்ளார். பின்னர் ஆந்திரா, தமிழ் நாடு பிரிவினையின் போது ஆந்திராவுக்கு சென்று குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

தற்போது 59 வயதாகும் பாலகிருஷ்ணா தல அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் அனிருத் இசையில் அமைந்த ஆளுமா டோலுமா என்ற பாடலுக்கு செமையாக குத்தாட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement