2018 அதிக வசூல் படைத்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்! முழு ரிப்போர்ட்!

2018 top tamil movies list


2018-top-tamil-movies-list

2018 ஆம் ஆண்டு ஏகப்பட்ட தமிழ் சினிமா வெளியாகி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளது. தமிழ் சினிமாவை ஹாலிவுட் சினிமாவிற்கு இணையாக ஒப்பிடும் அளவிற்கு தமிழ் சினிமாக்கள் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தின.

சர்க்கார் போன்ற ஒரு சில படங்கள் சர்ச்சையுடன் வெளிவந்திருந்தாலும் தரத்திலும், வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைத்தன. இயக்குனர் சங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளிவந்த 2 . 0 திரைப்படம் வசூல் ரீதியாகவும், தரத்திலும் பல்வேறு சாதனைகள் படைத்தது.

தமிழ் சினிமாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 2.0. மேலும் இதுவரை அதிக வசூலான படமும் 2.0 தான். மேலும் பல்வேறு படங்கள் வசூல் ராதியாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அது எந்த எந்த படங்கள் என்று பார்க்கலாம் வாங்க.

1. 2.0
2. சர்கார்
3. செக்க சிவந்த வானம்
4. காலா
5. கடைக்குட்டி சிங்கம்
6. 96
7. வடசென்னை
8. இமைக்கா நொடிகள்
9. கலகலப்பு-2
10. இரும்புதிரை