
160 kg chocolate statue for ajith in visuvasam getup
பொங்கலை முன்னிட்டு பேட்ட, விசுவாசம் இரண்டு படங்களும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பழைய ரஜினியை பார்த்ததாக ரஜினி ரசிகர்களும், தல வேற லெவல் என அஜித் ரசிகர்களும் படம் வெற்றி அடைந்த கொண்டாத்தில் உள்ளனர். இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அஜித், நயன்தாரா ஜோடிக்கு மகளாக சிறுமி அணிக்கா நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா, தம்பி ராமையா என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களால் விசுவாசம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் படம் பிரமாதமாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித்துக்கு கட்டவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர். தற்போது அதையும் தாண்டி ஒருசில அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் கெட்டப்பில் சாக்லேட்டில் சிலை வடித்துள்ளார்கள்.160 கிலோவில் இதை வடிவமைத்துள்ளார்களாம்.
160kg #Thala #Ajith chocolate Cake 😍 #Viswasam #ViswasamThiruvizha pic.twitter.com/3qrFeTDfbd
— THALA🔰SYEDABU™ (@ThalaSyed005) January 12, 2019
Advertisement
Advertisement