சினிமா

போட்டோ ஷூட்டிங் போது பிரபல நடிகைக்கு நிகழ்ந்த விபரீதம் - வீடியோ உள்ளே!

Summary:

ஷில்பா ஷெட்டி

தமிழ் சினிமாவில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இந்த நிலையில் இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் போட்டோ ஷூட் எடுக்கும்போது அவரது உடை மேலே பரந்துள்ளது, உடனே தன் கையால் அதை மறைத்துள்ளார். இந்த வீடியோ  தற்போது வைரலாகி வருகிறது.

 


Advertisement