குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

குறைந்தது தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!



Gold Silver Rate Today

இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,510க்கு விற்பனை ஆகிறது. மேலும், 22 கேரட் தங்கத்தின் 1 சவரன் விலை 44,080 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையை காட்டிலும் 160 ரூபாய் குறைவு.

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,980 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

gold rate

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 79 ரூபாய் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 79,000 ரூபாய்க்கு விற்பனை.