இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!



Gold Silver Rate Today

சென்னையில் இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,295க்கு விற்பனை ஆகிறது. மேலும், 22 கேரட் தங்கத்தின் 1 சவரன் விலை 42,360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,975 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 46,120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

ஒரு கிராம் வெள்ளியின் விலை 73 ரூபாய் 30 காசுகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 73,500 க்கு விற்பனை.