நடிகர் சித்தார்த்தின் முதல் மனைவி யார் தெரியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
மிஸ் பண்ணிடாத்தீங்க மக்களே! தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்! இன்றைய தங்கம் விலை நிலவரம்...
சென்னையில் தங்க விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்திருப்பது நகைபிரியர்களுக்கு சிறிய நிம்மதியை அளித்துள்ளது.
உலகளாவிய விலை நிலவரம் மற்றும் உள்நாட்டு தேவை காரணமாக, கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சிறிய உயர்வு இன்றோ நிறுத்தம் பெற்றுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.74,320க்கும், ஒரு கிராம் ரூ.9,290க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று, 24 கேரட் தூய தங்கத்தின் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.10,134க்கும், ஒரு சவரன் ரூ.81,072க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: நகை பிரியர்களே கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்!
வெள்ளி விலையிலும் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.127க்கும், ஒரு கிலோ ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இது நேற்று காட்டிலும் ரூ.1 உயர்வாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பெரும்பாலும் உலக சந்தைச் சூழ்நிலை, நாணய மதிப்பு மாற்றங்கள் மற்றும் முதலீட்டு போக்குகளால் பாதிக்கப்படுகிறது. வருங்கால நாட்களில் விலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், விலை கண்காணிப்பு நகை வாங்குபவர்களுக்கு முக்கியம்.