மீண்டும் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

மீண்டும் குறைந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!



26.09.2023 Gold and Silver rate today

சென்னையில் இன்று 22 கேரட் தங்கமானது, கிராம் ஒன்றுக்கு ரூபாய் 5,505க்கு விற்பனை ஆகிறது. மேலும், 22 கேரட் தங்கத்தின் 1 சவரன் விலை 44,040 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 

இதனை தொடர்ந்து, சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,975 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

gold rate

24 கேரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 47,800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையோடு ஒப்பிடும் போது ரூபாய் 120 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 ரூபாய் 60 காசுகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 79,000 விற்பனை செய்த நிலையில், 1,400 குறைந்து, இன்று  77,600 ரூபாய்க்கு விற்பனை.