மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
டையில் முடிந்த பரபரப்பான இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முக்கிய தருணங்கள்!!
நேற்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷாசாத் இந்திய பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 7 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை விளாசிய ஷாசாத் 116 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறப்பான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்.
ஆனால் இந்த ஆட்டத்தில் கடைசி வரை போராடிய இந்திய ஆனால் வெற்றிபெற முடியவில்லை. ஆட்டம் டையில் முடிந்தது.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் முக்கியமான புகைப்பட தொகுப்புகள் இதோ உங்களுக்காக: