குழந்தை தானே.. என்ன பண்ண முடியும்னு நினைச்சியா! சைக்கிளைப் பறிக்க முயற்சி செய்த வாலிபர்! இறுதியில் குழந்தைகள் செய்த காரியத்தை பாருங்க! வெளியான சிசிடிவி காட்சி...
குழந்தை தானே.. என்ன பண்ண முடியும்னு நினைச்சியா! சைக்கிளைப் பறிக்க முயற்சி செய்த வாலிபர்! இறுதியில் குழந்தைகள் செய்த காரியத்தை பாருங்க! வெளியான சிசிடிவி காட்சி...
நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. சில வீடியோக்கள் நம்மை சிரிக்கவைக்கும் வகையிலும், சில சிந்திக்க வைக்கும் விதமாகவும் காணப்படுகின்றன. தற்போது அப்படியான ஒரு நகைச்சுவையான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், ஒரு சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிச் செல்கிறான். அதே சமயம் சாலையின் பக்கத்தில் நின்றிருந்த ஒரு வாலிபர் திடீரென அங்கிருந்து வந்து அந்தச் சிறுவனிடம் சைக்கிளை பறிக்க முயல்கிறார். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் உடனே ஒன்றுசேர்ந்து அந்த வாலிபரை சைக்கிளில் பின்தொடர்கிறார்கள்.
இதில் அச்சமடைந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்கிறார். இந்த காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்து, பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...