என்ன ஒரு டிரிக்கு! கடையின் முன்பு நின்று ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவர்! அசந்த நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ...
என்ன ஒரு டிரிக்கு! கடையின் முன்பு நின்று ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவர்! அசந்த நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ...
இணையத்தில் தற்போது வைரலாகும் வீடியோ ஒன்று பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. வீடியோவில், ஒரு கடை முன் இருவர் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாலிபர் தனது கையில் ஒரு பேப்பர் வைத்தபடியே அருகில் நின்று கொண்டிருந்தார். பின்னர், மற்றொரு வாலிபர் அருகே வந்து, கீழே ஏதோ விழுந்துவிட்டது என்று ஒரு புதிய டிரிக்குடன் பேசி, அந்த முதியவரை குனியச்செய்தார்.
அதே சமயம், அவருடைய சட்டைப் பையில் இருந்த செல்போனை முதலாவது வாலிபர் நேர்த்தியாக திருடிக்கொண்டார். இந்த திருட்டு சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, பலரும் அதில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ காட்சி..
இதையும் படிங்க: தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...
இதையும் படிங்க: Video : கொல பசியுடன் இருந்த Ribbon பாம்பிடம் சிக்கிய மீன்கள்! அசுர வேகத்தில் சாப்பிடும் பதறவைக்கும் காணொளி!