தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...
தந்தையிடமிருந்து அண்ணனை காப்பாற்றிய குழந்தை! அதுவும் என்ன ஒரு புத்திசாலித்தனம் பாருங்க! வைரல் வீடியோ...
சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் இன்று பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. இதில் சில வீடியோக்கள் நம்மை நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு தந்தை தனது மூத்த மகனை கண்டிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்தச் சிறுவன் அழுது கொண்டிருக்க, அருகில் இருந்த தம்பி இரண்டு சேர்களை கொண்டு வந்து இருவரையும் அமரச் செய்கிறான். அதன் பின், தண்ணீர் மற்றும் ஸ்நாக்ஸ் கொண்டு வந்து, தனது அண்ணனுக்குச் சேவை செய்கிறான்.
இதன் பின்னர், தந்தையின் கையில் இருந்த பொருளை எடுத்து வைக்கிறது போல தட்டி விட்டு, அண்ணனை அணைத்துப் பிடித்து அழைத்துச் செல்கிறான். இந்த வீடியோ மனதை தொட்டுச் செல்லும் காட்சியாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Video : கொல பசியுடன் இருந்த Ribbon பாம்பிடம் சிக்கிய மீன்கள்! அசுர வேகத்தில் சாப்பிடும் பதறவைக்கும் காணொளி!
இதையும் படிங்க: வெற்றி எனக்குத்தான்! இறுதிக்கோட்டை பார்த்ததும் அசால்ட்டாக ஓடிவந்த வாலிபர்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! வைரலாகும் வீடியோ...