×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவில் திடீரென விழித்து விடுகிறீர்களா? மருத்துவர்கள் சொல்லும் எச்சரிக்கை பாடம்.! 

Health Tips: உடல் தரும் சின்னசின்ன மாற்றங்களை ஆரம்பத்திலேயே கவனித்து செயல்படுவது நல்லது. 

Advertisement

உறக்க சுழற்சி ஒவ்வொரு தனிநபருக்கும் முக்கியமானது ஆகும். அதனை சரிவர கவனிக்க வேண்டும். 

சிந்தனை: 

நாம் இரவு நேரத்தில் உறங்கும்போது, நள்ளிரவுகளில் திடீரென விழிப்பது நடக்கும். இது உறக்க சுழற்சியுடன் தொடர்புடையது ஆகும். மனஅழுத்தம், பதற்றம், அதிக சிந்தனை ஆகியவை இரவில் உறக்கத்தை பாதிக்கலாம். ஹார்மோன் மாற்றம், வயது பிரச்சனை, உறங்குவதற்கு முன் அதிக சாப்பாடு, காபி போன்றவையும் உறக்கத்தை பாதிக்கும். இரவில் செல்போன் பயன்படுத்துவதும் தூக்கத்தை கேள்விக்குறியாக்கும். அடித்க்க வெளிச்சம், சத்தம், வெப்பநிலையும் உறக்கத்தை கேள்விக்குறியாக்கும். 

இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் உங்களுக்கு இருக்குதா? கவனமாக இருங்க மக்களே..! 

காரணம்: 

இரவில் நாம் நன்றாக உறங்கும்போது திடீரென விழிப்பது உடல் மற்றும் மனநிலை சார்ந்த காரணத்தை குறிக்கிறது. பகல் நேரங்களில் ஏற்படும் வேலைப்பளு, மனஅழுத்தம், குடும்ப பிரச்சனை, எதிர்காலம் தொடர்பான கவலையும் நமது மனதை ஆட்கொண்டு இரவில் உறக்கத்தை பாதிக்கலாம். மாத்தில் ஏற்படும் எண்ணங்கள் உறக்கத்தை சீர்குலைக்கும். உடலளளவில் ஹார்மோன் மாற்றம், வயது காரணமாக இருக்கலாம். 

பழக்கம்: 

உறங்குவதற்கு முன்னதாக அதிகம் சாப்பிடுவது, டீ, காபி குடிப்பது, செல்போன் பார்ப்பதும் உறக்கத்தை கேள்விக்குறியாக்கும். இதனால் உடலுக்கு போதுமான ஓவிய கிடைக்காது. இரவில் பலமுறை விழித்தால் உடல் சோர்வுடன் இருக்கும். உறங்கும் அறையில் நிலவும் வெளிச்சம், சத்தம், வெப்பம், குளிர் போன்றவையும் தூக்கத்தை இடையூறு செய்யும். ஆகையால் உறங்கும் பொழுதுகளை கவனமாக பார்க்கவும். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம். 

இதையும் படிங்க: உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா? சிறுநீரக புற்றுநோய் அபாயம்.. உஷார் மக்களே.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Sleeping Tips #Warning Sign
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story