தொடர் மலச்சிக்கலால் அவதியா? தினமும் காலையில் இதை மறக்காம பண்ணுங்க.!
மலச்சிக்கலால் அவதிப்படுவோர் கட்டாயம் இதனை தெரிந்துகொள்ள வேண்டும்.
குடலில் தேங்கியுள்ள அழுக்குகள் நீங்கினால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
மலச்சிக்கல்:
இன்றைய நவீன உலகில் மலச்சிக்கல் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை புறக்கணித்தால் கடுமையான உடல்நல பிரச்சனை ஏற்படும். ஆரம்பக்கட்டத்திலேயே இதனை சரிசெய்வது நல்லது.
இதையும் படிங்க: அப்டியே பளபளபளன்னு.. உங்க வீட்டு டைல்ஸ் மின்ன வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்.!
தண்ணீர்:
தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, நார்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்வது மலச்சிக்கலை தடுக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தரும்.
சேர்க்க வேண்டியது:
ஒரு லிட்டர் இளம் சூடுள்ள நீருடன் கால் கரண்டி நெய், பெருஞ்சீரகம், கிராம்பு, உப்பு ஆகியவற்றை சேர்ந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இது மலச்சிக்கலை போக்க உதவும். இதனால் செரிமானம் மேம்படும். உடல் நீரேற்றத்துடன் இருக்கும். மலம் மென்மையாகும். குடல் இயக்கம் எளிதாகும். வாயு, அஜீரணம், வயிறு உப்புசம் சயாகும். உடற்பயிற்சியும் நல்லது.
இதையும் படிங்க: ஷாக் நியூஷ்! அழகா? ஆரோக்கியமா? கண்ணுல வச்ச மை, கடைசில ஆபரேஷன்ல கொண்டு போயிடுச்சே...! காஜல் பிரியர்களே மிஸ் பண்ணாம பாருங்க...!!!