ராஜ்குமார், சிவாஜி, கமல், ரஜினி, ஜெமினி உட்பட பலருடன் நடித்த, பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார்..!
உடலுறவில் பெண்கள் எந்த வயது வரை ஈடுபட முடியும்?.!
உடலுறவில் பெண்கள் எந்த வயது வரை ஈடுபட முடியும்?.!

மனிதராக பிறந்த ஒவ்வொரு நபரும், தங்களின் திருமணத்திற்கு பின்னர் உடலுறவு மேற்கொள்வது இயற்கையானது. பலரும் பெண்கள் எத்தனை வயது வரை உடலுறவு மேற்கொள்ள அல்லது உடலுறவு விஷயத்தில் ஈடுபாடு காண்பிக்க இயலும் என்ற சந்தேகம் இருக்கும்.
பெண்களை பொறுத்த வரையில் அவர்கள் வாழும் வாழ்நாட்கள் வரை உடலுறவில் ஈடுபாடு காண்பிக்க இயலாது என்றும், மெனோபாஸ் என்ற மாதவிடாய் சுழற்சி நிறைவடையும் 50 வயதிற்கு மேல் பிறப்புறுப்பு வழியான உறவுகளை விரும்புவது இல்லை.
பெண்கள் தங்களின் மெனோபாஸ் நிலையை அடைந்ததும், அவர்களின் பிறப்புறுப்பு வழியே உடலுறவின் போது சுரக்கும் திரவம் சுரப்பதில்லை. இதனால் ஆணுறுப்பு உள்ளே சென்று வரும் போது எரிச்சல் மற்றும் வலி போன்றவை உருவாகும். இதனை தவிர்க்க எண்ணெய் போன்ற பொருட்களை உபயோகம் செய்தாலும், இயற்கையாக உள்ளிருந்து திரவம் வராது என்பதால் முதலில் வலி இருக்கும்.
ஆண்களும் - பெண்களும் தங்களின் வாழ்நாட்கள் இறுதி வரை உடலுறவு இன்பத்தை அனுபவிக்க இயலும் என்பதே நிதர்சனம். வயது, மனம் மற்றும் ஆசையை புரிந்துகொண்ட ஆண் துணை இருந்தால், பெண் எந்த வயதிலும் இன்பத்துடன் இருக்கலாம். அவரவரின் உடல்நிலைக்கேற்ப அனைத்தும் மாறுபடும்.