அடிசக்க.. கட்டில் இன்பத்தில் வீட்டில் பூச்சியாய் தி ட்ராகன் நிலை.. தம்பதிகளே அசத்துங்கள்.!



The Dragon Sexual Position Tamil

தம்பதிகள் படுக்கையறையில் எப்போதும் ஒரே வகையான தாம்பத்திய நிலைகளை மேற்கொள்வதால், சில காலங்கள் கழித்து தம்பதியின் மீது ஈர்ப்பில்லாத சூழ்நிலை ஏற்படும். இதனை தவிர்க்க தி ட்ராகன் தாம்பத்திய புணர்ச்சி நிலையை செய்து பார்க்கலாம். பெயரை கேட்டவுடன் அது தீ விடுமா? ஆபத்தான நிலையா? என பதற வேண்டாம். காம தீயை கட்டவிழ்த்துவிட்டு, ஆபத்தில்லாத அருமையான நிலையே ஆகும். 

மிஷினரி போன்ற இயல்பான நிலைகள் தம்பதிகள் வழக்கமாக தாம்பத்தியம் மேற்கொள்வது ஆகும். அதனால் இன்பமும் கிடைக்கும் என்றாலும், அதனையே தொடர்ந்து செய்து போரடித்துபோனவர்கள் புதியதை முயற்சிக்கலாம். உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது, புதிய விஷயங்களை செய்தால் அது இன்மையை கட்டாயம் ஏற்படுத்தும் என்பதால், அதனை முயற்சிக்கலாம் அல்லவா. 

The Dragon

டிராகன் செக்ஸ் பொசிஷன் என்றால் என்ன - அதை எப்படி செய்வது?:

இந்த நிலை தாம்பத்தியம் மேற்கொள்ள பெண் இயல்பான நிலையில் கீழே படுத்துக்கொள்ள, கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பின்னர் உடலை உயர்த்தி, அந்தரங்க உறுப்புக்கு கீழே தலையணை போன்றவற்றை வைத்து உயரத்தை கூட்ட வேண்டும். பின்னர், துணை பெண்ணின் மீது கால்களை நீட்டி ஆணுறுப்பை செலுத்தி தாம்பத்தியத்தை மேற்கொள்ளலாம். 

இதில், பெண் குப்புற படுத்த பின்னர் மேற்கூறியவற்றையும் செய்யலாம். இதனால் தம்பதிகள் இருவருக்கும் விரைந்து ஆர்கஸம் ஏற்பட்டு, அவர்கள் தாம்பத்திய உற்சாகத்தில் இணைந்து இருப்பார்கள். அவரவரின் விருப்பத்திற்கேற்ப வேகத்தை அதிகரித்தும், குறைத்தும் தங்களின் இன்பத்தை தொடர்ந்து மேற்கொள்ளலாம். மேலும், இருவரும் தங்களின் உடலை இருகப்பற்றியவாறு இன்பத்தை சேர்ந்து அடையாளம்.