குழந்தை பிறக்க எப்படி தாம்பத்தியம் வைக்க வேண்டும்?.. தம்பதிகளே தெரிந்துகொள்ளுங்கள்..!



couple-enjoy-pregnant-faster-missionary-doggy-style-leg

தாம்பத்தியத்தில் எந்தெந்த முறைகளில் கூடினால் எளிதில் கருவுற வாய்ப்புள்ளது என்பது தொடர்பாக இன்று தெரிந்துகொள்ளலாம்.

தாம்பத்தியம், உடலுறவு என்பது முகம் சுளிக்க வைக்கும் விஷயம் இல்லை. ஆணும் - பெண்ணும் உடலளவிலும், மனதளவிலும் இணைந்து தங்களின் எதிர்காலத்தை பின்னிப்பிணைந்து உயர்த்தவும், சந்ததிகளை உருவாக்கும் எண்ணத்துடன் செயலாற்றும் அற்புத நிகழ்வே தாம்பத்தியம் ஆகும். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில் உடலுறவு முறைகள்/நிலைகள் (Sexual Position) உள்ளன. இதில் எந்த முறையிலும் குழந்தை பிறக்கும், இருபாலருக்கும் இன்பம் கிடைக்கும். ஆனால், சில தாம்பத்திய முறைகளில் மட்டுமே குழந்தைகள் பிறக்க அதிக உதவி செய்யும். 

Missionary Position

உடலுறவில் மிஷினரி நிலை எனப்படும் முறையில், கர்ப்பம் தரிக்க புவிஈர்ப்பு விசை பேருதவி செய்து ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைய உதவி செய்கிறது. கருத்தரிக்க உடல் ஆரோக்கியத்துடன் இருபாலரும் இருக்க வேண்டும். கருமுட்டை வெளியேறும் நாள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கருமுட்டை மாதவிடாய் சுழற்சி முடிந்து மீண்டும் தொடங்கும் நடுப்பகுதியில் (13 - 14 நாளில்) வெளியேறும். இதனை கணக்கிட்டு தாம்பத்தியம் வைத்தால் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.

Missionary Positionமிஷினரி நிலை (Missionary Position):

மிஷினரி தாம்பத்திய நிலை என்பது தொன்றுதொட்டு நம்மால் பின்பற்றப்பட்டு வரும் நிலை ஆகும். பெண் கீழே - ஆண் மேலே என்ற முறையில், ஆண் மேலிருந்து பெண்ணுடன் உடலுறவு செய்யும் முறையாகும். இது குழந்தையை உருவாக்க பேருதவி செய்யும் நிலை ஆகும். மேலும், ஆணின் விந்தணு இம்முறையில் வீணாகாமல் பெண்ணின் கருமுட்டையை எளிதில் அடைகிறது. 

Missionary Position

பெண் மேலிருந்து தாம்பத்தியம் மேற்கொள்ளும் நிலையில், பெண்ணுறுப்பு வழியே விந்தணு வெளியேறிவிடும். இது கரு உருவாக பெரும்பாலும் உதவி செய்யாது. தம்பதியின் இன்பத்திற்கு வழிவகை செய்யும். இதனால் கருவை உருவாக்க பெண் கீழே - ஆண் மேலே என்ற நிலை சரியானதாக இருக்கும். பெண்ணின் இடுப்புக்கு கீழ் தலையணை வைத்து தாம்பத்தியம் மேற்கொள்ளலாம்.

Missionary Position

டாகி ஸ்டைல் (Doggy Style):

டாகி ஸ்டைல் தாம்பத்தியம் என்பது தம்பதியின் பிரியமான தாம்பத்திய முறையாகவும் இருக்கலாம். பெண் தனது கைகளை முன்னாள் ஊன்றி, கால்களை முழங்காலிட்டு விலங்குபோல இருக்கையில், ஆண் முட்டியிட்டு பின்னால் இருந்து பெண்ணுறுப்பில் புணர்ச்சியில் ஈடுபடுவது Doggy Style தாம்பத்திய நிலை என்று அழைக்கப்படுகிறது. இதனால் ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை எளிதில் சென்றடைவதால், கரு உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது ஆண் - பெண் இன்பத்தையும் அதிகரிக்கிறது. 

Missionary Position

அவளின் கால்கள் + அவனின் தோள்கள் (Legs On Shoulders):

அன்பின் பரிமாற்றத்துடன் சிறிது விளையாட்டுத்தனமாக தாம்பத்தியம் செய்ய நினைக்கும் தம்பதிகள் இதனை முயற்சிக்கலாம். இதில், பெண் மேல்நோக்கி படுத்து, கால்களை தூக்கி காதலனின் தோள்கள் மீது வைக்க வேண்டும். ஆண் பெண்ணருகே முட்டியிட்டோ அல்லது தனக்கு இயல்பு நிலையில் இருந்து தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இம்முறையில் பெண்ணின் கால்கள் மேல்நோக்கி இருப்பதால், ஆணின் விந்தணு எளிதில் பெண்ணுறுப்பின் வழியே கருமுட்டையை சென்றடையும்.

Missionary Position

ஸ்பூனிங் முறை (Spooning Position):

ஸ்பூனிங் முறை என்பது ஆண் - பெண் இருவரும் பக்கவாட்டில் படுத்தவாறு, ஆண் பெண்ணின் பின்புறம் இருக்க வேண்டும். உடலுறவின் போது பெண்ணின் கால்கள் V வடிவத்தை ஒத்து வைத்துக்கொண்டு, ஆண் தாம்பத்தியம் மேற்கொள்ளலாம். இந்த முறையிலும் பெண் கருவுற வாய்ப்பு அதிகம். அதனைப்போல, தம்பதிகளுக்கு இது கூடுதல் இன்பத்தையும், ஆணின் அழகிய முத்தத்தையும் பெற்றுத்தரும்.