ஆண்களே, பெண்களே.. பேராபத்து.. உடலுறவை விளக்கினால் ஏற்படும் பிரச்சனை.. பதறவைக்கும் அதிர்ச்சி உண்மை..!Could Not Intercourse Face Problems in Life

ஆண், பெண் ஆகிய இருவரும் பருவ வயதுக்கு வந்ததும் கட்டாயம் தாம்பத்தியம் மேற்கொள்ள வேண்டும் என்பதை காமசூத்திரம் கூறுகிறது. இயற்கையின் படைப்பும் அதை உறுதி செய்கிறது. குழந்தை கருவில் இருக்கும்போதே அதன் பாலினம், வளர்ச்சி போன்றவை தீர்மானம் செய்யப்படுகிறது. ஆண் பருவம் அடைந்ததும் விந்துப்பை வளர்ச்சி, விந்தணு உற்பத்தி தொடங்கும். பெண் பருவம் அடைந்ததும் கருப்பை வளர்ச்சி, கருமுட்டை உற்பத்தியாகும். 

18 plus

இவற்றில் இயற்கைக்கு புறமான செயலில் ஈடுபட்டால், அதற்கு கட்டாயம் கர்மபலன் உண்டு. ஆணுக்கு சுரக்கும் விந்தை வெளியேற்றாமல் சேர்த்து வைத்தால், அதனால் ஏற்படும் உடல்நலக்கோளாறை அனுபவிக்க வேண்டும். பெண்ணுக்கும் அதனைப்போலத்தான். உடல், மன ரீதியான பாதிப்பு போன்றவை ஏற்படும். உடலுறவே வைக்காமல் இருந்தால் நரம்பு பிரச்சனை, மனநோய், அஜீரண கோளாறு, நெஞ்சிடிப்பு, தலைபாரம் போன்றவையும் ஏற்படும்.