உலகம்

ஆசையாக வாங்கிய 2 கோடி ரூபாய் காரை நொறுக்கிய இளைஞர்! அதிர்ச்சி காரணம்!

Summary:

young man damaged car

ரஷ்யாவை சேர்ந்த இகோர் மொரோஸ் என்ற இளைஞர் யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். அதில் சம்பாதித்த பணத்தை வைத்து சமீபத்தில் ஆசையாக மெர்சிடிஸ் எஸ்.யூ.வி என்னும் விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். 

அவர் ஆசையாக காரை வாங்கி அதனை ஒட்டி பார்த்தபோது அதில் அடுத்தடுத்து தொடர்ந்து கோளாறு ஏற்பட்டுள்ளது. ருகட்டத்தில் பொறுமையை இழந்த இகோர் காரை உடைத்து விட முடிவு செய்துள்ளார்.

இதனால் ஹெலிகாப்டர் ஒன்றை தாயார் நிலையில் வைத்து அதில் காரை கட்டி 1000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுமாறு ஏற்பாடு செய்துள்ளார். இதன் காரணமாக கார் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது. ரூ.2 கோடி மதிப்புள்ள ஒரு காரை அது கொடுத்த தொல்லையினால் உடைத்துள்ளார் அந்த இளைஞர்.


Advertisement