கன்னித்தன்மையை இணையத்தில் விற்பனை செய்த இளம்பெண்! என்ன காரணம் தெரியுமா?

கன்னித்தன்மையை இணையத்தில் விற்பனை செய்த இளம்பெண்! என்ன காரணம் தெரியுமா?


verginity sale in online

உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தன் கன்னித்தன்மையை ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

உக்ரைன்  நாட்டை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தமது கன்னித்தன்மையை பிரபல இணையதளம் ஒன்றில் விற்பனைக்காக பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் குடியிருக்கும் கட்யா என்ற 19 வயது இளம்பெண் தமது கற்புக்கு 84,000 பவுண்டுகள் விலையிட்டுள்ளார்.

sale

உலக நாடுகள் பலவற்றை சுற்றிப் பார்க்க வேண்டும் எனவும் சொகுசு சாழ்க்கை வாழ வேண்டும் என்பதே தமது கனவு எனவும், அதை சாத்தியப்படுத்த தமது கற்பை விற்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல்கள் இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இவை எல்லாம் உண்மைதானா என்று உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.