வீட்டு வாசலில் நடனமாடிய விசித்திர உருவம்! சிசிடிவியில் பதிவான காட்சி! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

வீட்டு வாசலில் நடனமாடிய விசித்திர உருவம்! சிசிடிவியில் பதிவான காட்சி!


அமெரிக்காவில் அதிசய உயிரினம் ஒன்று வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் நடனமாடிச் சென்ற காட்சியை அந்த உரிமையாளர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்ற பெண் அவரது வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் அதிசய உயிரினம் ஒன்று நடனமாடிச் சென்ற காட்சியை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், வீட்டில் வாகனம் நிறுத்தும் இடத்தில் மர்மமான உருவம் ஒன்று நடக்கும் நிழலை கண்டு அதிர்ச்சியடைந்தேன். 

அதனை வீட்டில் உள்ள சிசிடிவி வாயிலாக பரத்தின். அதில், அதிசய உயிரினம் ஒன்று நடனமாடி சென்றது. இதை கண்டு நான் அதிர்ச்சிடைந்தேன். அது என்னவென்று என்னால் சரியாக கூற முடிவில்லை என கூறி அவரது வீட்டில் பதிவான சிசிடிவி காட்சிகளை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோவை பார்த்த பலர் இந்த உயிரினம், ஹாரி பாட்டர் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் போல் உள்ளது எனவும், பலர் இது திட்டமிட்டு எடுக்கப்பட்ட வீடியோ என கூறிகின்றனர். ஆனாலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo