Twitter Toilet Paper: பணியாளர்கள் டாய்லெட் பேப்பர் கொண்டு வர ட்விட்டர் உத்தரவு; என்ன கோபால் நிலைமை இப்படி ஆகிருச்சு..!

Twitter Toilet Paper: பணியாளர்கள் டாய்லெட் பேப்பர் கொண்டு வர ட்விட்டர் உத்தரவு; என்ன கோபால் நிலைமை இப்படி ஆகிருச்சு..!


Twitter announced workers came with toilet papers

அமெரிக்காவில் இருக்கும் சான்பிரான்ஸ்சுகோ நகரில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். 

twitter

இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அலங்கோலமாக காட்சியளிக்கும் நிலையில், கழிவறைகளையும் சுத்தம் செய்ய பணியாளர்கள் இல்லை. இது அலுவலக பணியாளர்களிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

twitter

இந்த நிலையில், கழிவறை வசதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, ட்விட்டர் பணியாளர்கள் தங்களின் வீடுகளில் இருந்து டாய்லட் பேப்பர் கொண்டுவந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.