இரயில் தண்டவாளங்களுக்கு இடையே பயணித்த மின்சார ஒளிக்கதிர்கள்.. ஏலியன் வேலையா?. வெளியான விடீயோவின் உண்மை.!

இரயில் தண்டவாளங்களுக்கு இடையே பயணித்த மின்சார ஒளிக்கதிர்கள்.. ஏலியன் வேலையா?. வெளியான விடீயோவின் உண்மை.!



train-line-electric-circuit-video-goes-viral

 

ஹாலிவுட்டில் பல பாகமாக வெளியாகி இன்று வரை ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள திரைப்படம் ஹாரி பாட்டர். இந்த படத்தில் மந்திர ஜாலங்கள் என்பதன் பெயரில் பல வித்தைகள் காண்பிக்கப்படும்.

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஹாரி பார்டர் படத்தில் வருவதை போல மின்சார ஒளி ஒன்று எவ்வித துணியும் இன்றி பயணம் செய்கிறது. 

 

இதனைக்கண்ட பலரும் எதோ ஏலியனின் வேலை என்று கூறி பல தகவலை தெரிவிக்க, அந்த விடியோவை தயாரித்தவர்கள் அந்த வீடியோ கடந்த 2019ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அது உண்மையானது அல்ல. எடிட் செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.