ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்கள் மட்டுமே தனியாக வாழும் வினோத கிராமம்; காரணம் தெரியுமா?..!

ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்கள் மட்டுமே தனியாக வாழும் வினோத கிராமம்; காரணம் தெரியுமா?..!



Syria Jinwar Village Women

 

சிரியாவில் உள்நாட்டு போர் உட்பட பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. இதனால் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக மக்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்நிலையில் வடக்கு சிரியாவில் இருக்கும் ஜின்வார் கிராமத்தில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். போர் மற்றும் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தனியாக கிராமத்தை உருவாக்கி வசித்து வந்துள்ளனர். 

syria

இங்கு ஆதரவற்ற பெண்கள் மட்டும் வசித்துக்கொள்ள அந்த கிராமத்தினர் அனுமதி வழங்குகின்றனர். மேலும் ஆண்கள் யாரும் அந்த கிராமத்தில் வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.