சூரியனில் நடந்த வெடிப்பு; காந்தப்புயலால் பூமிக்கு ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

சூரியனில் நடந்த வெடிப்பு; காந்தப்புயலால் பூமிக்கு ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!



sun-blast-magnetic-storm-dangerous-to-earth-may-affect

 

பிரபஞ்சத்தில் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிலான பல்வேறு விஷயங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதில், விண்கற்கள், சூரிய காந்த புயல்கள் மற்றும் வெப்ப அலைகள் போன்றவை அவ்வப்போது பிற கிரகங்களை தாக்குவது வழக்கம். 

sun

இந்நிலையில், சூரியனில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சிதறிய காந்த துகள்கள், பூமியை தாக்க கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூரியனில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும், இந்த காந்த துகள்கள் காரணமாக ரேடியோ தொலைத்து தொடர்புகளில் பாதிப்பு ஏற்படலாம் என்று நாசா தகவல் தெரிவித்துள்ளது.